தாய் பாலூட்டலின் முக்கியத்துவம்

தாய்மை பேற்றை அடை­வ­தற்கே எத்­தனை சிர­மங்கள் தாண்­ட­வேண்­டி­யுள்­ளது. இவ்­வாறு பல துன்­பங்­க­ளுக்கும் முகம்­கொ­டுத்து வயிற்றில் சிசுவை தாங்கி குழந்­தையை பெற்­றெ­டுக்கும் நாள் ஒரு இனிய நாள். இது ஒரு வாழ்வின் மறக்க முடி­யாத இனிய அனு­பவம். இவ்­வாறு மகிழ்ச்­சி­யான வேளையில் பிறந்த குழந்­தை­யா­னது தாயில் பால்­கு­டிக்க தொடங்­கு­வது குழந்­தையின் முக்­கிய செயற்­பா­டாக ஆரம்­பிக்­கின்­றது. நாம் நினைப்­பது போல் தாய்ப் பால் கொடுப்­பதும் குழந்தை பால் குடிப்­பதும் ஒரு இல­கு­வான விடயம் கிடை­யாது. இதிலே தான் சிர­மங்கள் ஆரம்­பிக்­கின்­றன.…

பாலியல் தாக்­கு­தலின் போது பயன்­பாட்­டா­ளரை காப்­பாற்ற உதவும் அணி­யக்­கூ­டிய உப­க­ரணம்

பாலியல் தாக்­குதல் ஏதா­வது இடம்­பெறும் போது உட­ன­டி­யாக  தாக்­கு­த­லுக்­குள்­ளா­கு­ப­வரின் பாது­காப்பு வட்­டா­ரத்­துக்கு எச்­ச­ரிக்கை செய்யும் அணி­யக்­கூ­டிய –  ஒட்­டக்­கூ­டிய  மிகவும் சிறிய உப­க­ர­ண­மொன்றை (ஸ்டிக்கர்)  அமெ­ரிக்க மாஸா­சுஸெட்ஸ் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த பொறி­யி­ய­லா­ளர்கள் உரு­வாக்­கி­யுள்­ளனர். அந்த உப­க­ர­ணத்தை ஆடையின்  எந்தப் பகு­தி­யிலும் ஒட்­டிக்­கொள்ள முடியும்.  அந்த உப­க­ரணம் பயன்­பாட்­டா­ளரால் இயக்­கப்­பட்டோ அல்­லது தானாக  சுய­மாக இயங்­கியோ செயற்­படும் ஆற்­றலைக் கொண்­டுள்­ளது. இதன் கார­ண­மாக  அதனை அணிந்­தி­ருப்­பவர் சுய உணர்­வோடு இருக்கும் போது மட்­டு­மல்­லாது மயக்க நிலைக்கு சென்­றி­ருக்கும் போதும்…

ஐ.நாவின் தடைகளை மீறியது சிறிலங்கா – கண்காணிப்புக் குழு அறிக்கையில் குற்றச்சாட்டு

வடகொரியாவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள ஐ.நாவின் பொருளாதாரத் தடையை, சிறிலங்கா உள்ளிட்ட சில நாடுகள் மீறியிருப்பதாக, ஐ.நா குற்றம்சாட்டியுள்ளது. வடகொரியா மீது கடந்த ஆண்டு செப்ரெம்பர் 05ஆம் நாள் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளைக் கண்காணிக்க நியமிக்கப்பட்ட ஐ.நாவின் ஏற்றுமதி கண்காணிப்பு நிபுணர்கள் ஐ.நாவுக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் ஓகஸ்ட் மாத முற்பகுதியுடன் முடிந்த கடந்த ஆறு மாதகாலத்தில், சிறிலங்கா, சீனா, இந்தியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு, ஐ.நாவின் தடைகளை மீறி வடகொரியா, 270…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்துள்ள போராட்டம் 200 நாட்களை தாண்டியும் தொடர்கிறது

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் வளாகத்தில் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் நேற்று வியாழக்கிழமை 200 நாட்களை நிறைவு செய்துள்ளது. யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் நிலை என்ன? இறுதி யுத்த நாட்களில் இராணுவத்திடம் தாம் ஒப்படைத்த உறவுகளுக்கு என்ன நடந்தது? என்கிற பல கேள்விகளோடு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இந்தத் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஆயினும், அரசாங்கமோ, சர்வதேசமோ தமக்கான உறுதியான பதில்களை வழங்குவதிலிருந்து தவறியிருப்பதாகவும், தமது நீதிக்கான கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படவில்லை…

பெண் குழந்தைகள் தந்தை மீது அதிக பாசம் வைக்க காரணம் என்ன தெரியுமா?

தந்தை என்றால் பெண் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதே போல தான் ஒரு தந்தை தனது ஆண் குழந்தைகளை கவனித்துக்கொள்வதை காட்டிலும், பெண் குழந்தையை அதிக அக்கறை எடுத்து கவனித்துக்கொள்ள வேண்டும். அது ஏன் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…! தனது தந்தையின் மீது தான் பெண் குழந்தை அதிக ஆர்வம் காட்டுவதாகவும், மனம்விட்டு பேச வேண்டும், தனது உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும், சோகங்களை பகிர வேண்டும் என்ற எண்ணம் தாயை விட தந்தையிடம்…

அதிக பிஸ்கட் சாப்பிடுவது ஆபத்து : பெற்றோர்களே கவனம்

நம்மில் பலர் பிஸ்கட் பிரியராக இருப்பார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு பிஸ்கட் என்றால் உயிர். ஆனால் இந்த பிஸ்கட்டுக்கள் நமது உடலுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? பிஸ்கெட் தயாரிப்பின் போது அதிக வெப்ப நிலையில் எண்ணெய், டால்டா போன்றவற்றை சூடுபடுத்தும் போது உருவாகும். இந்த டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கின்றன என்பதை அதன் உறையில் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை. இந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேர்ந்தால் கொழுப்பின் அளவு அதிகமாகி இதயநோய்கள் உருவாகும் அபாயம்…

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: தெரளி கொழுக்கட்டை : செய்முறைகளுடன்

தேவையான பொருட்கள் :  அரிசி மாவு – 1 கப் வெல்லம் – 1 கப் தண்ணீர் – 1 கப் தேங்காய் – முக்கால் கப் ஏலக்காய் பொடி – 2 டீஸ்பூன் சுக்கு பொடி – 1 டீஸ்பூன் செய்முறை :  தேங்காயை துருவிக்கொள்ளவும். வெல்லத்தை நன்றாக பொடித்து கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெல்லத்தைப் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி சூடேற்றி, வெல்லம் கரைந்த பின் இறக்கி, வடிகட்டி மீண்டும் அதே…