அதிக பிஸ்கட் சாப்பிடுவது ஆபத்து : பெற்றோர்களே கவனம்

நம்மில் பலர் பிஸ்கட் பிரியராக இருப்பார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு பிஸ்கட் என்றால் உயிர். ஆனால் இந்த பிஸ்கட்டுக்கள் நமது உடலுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? பிஸ்கெட் தயாரிப்பின் போது அதிக வெப்ப நிலையில் எண்ணெய், டால்டா போன்றவற்றை சூடுபடுத்தும் போது உருவாகும். இந்த டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கின்றன என்பதை அதன் உறையில் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை. இந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேர்ந்தால் கொழுப்பின் அளவு அதிகமாகி இதயநோய்கள் உருவாகும் அபாயம்…

புற்றுநோய்க்கான ஸ்டெம் செல்களை அழிக்க புதிய வழிமுறை!

மனித இனத்திற்கு அச்சுறுத்தலாக மாறிவருவதும், உயிர்க்கொல்லி நோயுமாக காணப்படும் புற்றுநோயை குணப்படுத்த பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் புற்றுநோய் தாக்கத்திற்கு உள்ளான ஸ்டெம் செல்களை அழிக்க புதிய வழிமுறை ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது ஆண்டிபயோட்டிக் மாத்திரைகளுடன் விட்டமின் C இனை இணைத்து பயன்படுத்துவதால் இது சாத்தியமாகின்றது. உதாரணமாக Doxycycline உடன் விட்டமின் C (Ascorbic Acid) இணைத்து பயன்படுத்த முடியும். இவ்வாறு பயன்படுத்துவது ஏனைய முறைகளை விடவும் 100 மடங்கு வினைத்திறனானது எனவும்…

பல் சொத்தையா கவலைய விடுங்க! வீட்டிலேயே இருக்குஉடனடித் தீர்வு!!!

கண்டிப்பாக ஒவ்வொருவரும் பல் சொத்தை பிரச்சனையை சந்தித்திருப்போம். பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இனிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதும், எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்ட பின்னரும் வாயை நீரில் கொப்பளிக்காமல் இருப்பதும் தான். பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!! இதனால் பாக்டீரியாக்கள் பற்களை சொத்தையாக்கிவிடும். இப்படி சொத்தையான பற்களை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், பற்களில் பெரிய ஓட்டை உருவாகி, நாளடைவில் ஈறுகளில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, அதுவே பல பிரச்சனைகளை…

உங்களுக்குத் தெரியுமா? புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் வளர்வதை முட்டைகோஸ் தடுக்கும்.

முட்டைகோஸில் உள்ள விட்டமின் சி, விட்டமின் B-5, விட்டமின் B-6, விட்டமின் B-1 போன்ற அத்தியாவசிய விட்டமின்கள் உடம்பின் உணர்வுகளுக்கும், உடற்செயல்பாட்டிற்கும் உறுதுணை புரிகின்றது. உடம்பிற்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். வாரம் ஒருமுறை முட்டைகோஸ் சாப்பிட்டால் புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம். முட்டைக்கோஸில் கலோரிகள் அதிகமாக இருப்பதால் இதை தினமும் ஜூஸ் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கழிவுகள் நீக்கப்பட்டு உடலின்…

வீறிட்டு அழுத குழந்தை.. தந்தையின் தவறான செயலால், பிறந்த 7 மாதத்தில் கர்ப்பமான குழந்தை..!

உலகின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மர்மங்கள் அரங்கேறி வருகின்றன. சில தேடலில் கிடைத்து விடுகின்றன. சில தேடலின் போதும் மர்மமாகவே மறைந்து விடுகின்றன. அதுபோல ஒரு வினோத சம்பவம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது. வழக்கமாக இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது அரிதிலும் அரிது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த ஜூன் மாதத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிறந்த சில நாட்களிலேயே அந்த குழந்தை வீறிட்டு அழுதுள்ளது. என்ன எது என்று தெரியாத பெற்றோர் அக்குழந்தையை தூக்கி…

மலைக்க வைக்கும் தலைமாற்று அறுவை சிகிச்சை.. ஒருவரின் தலை வெட்டி, இன்னொருவரின் உடலில் பசை போட்டு ஒட்டப்படுகிறது..!

ஒருவரின் குணநலன்கள் முதலாக, அவர்களின் செயல்பாடுகள் வரை அனைத்தையும் தீர்மானிக்கும் ஒரு அங்கமாக நமது மூளை செயல்படுகிறது. சிலருக்கு மூளை செயல்படும் சிலையில் இருந்தும் கழுத்துக்கு கீழ் உணர்வின்றி காணப்படுவார்கள். உடல் அசைவு இருக்காது ஒவ்வொரு செயலிற்கும் அடுத்தவர்களை சார்ந்து இருக்க வேண்டி வரும். கடந்த இரண்டு வருடங்களாகவே தலை மாற்று அறுவை சிகிச்சை பற்றி பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ஒருவருக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் தலை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.…