கம்ப்யூட்டரில் சி ட்ரைவ் உள்ளது.? ஏன் ஏ அல்லது பி ட்ரைவ் இல்லை.? – தெரியுமா.?

உங்கள் கம்ப்யூட்டரின் டீபால்ட் ட்ரைவ் ஏன் சி (C) என்பதில் இருந்து ஆரம்பித்து.? ஏன் டி (D) மற்றும் இ (E) என்று விரிவடைகிறது.? ஏன் ஏ (A) மற்றும் பி (B) ஆகிய டீபால்ட் ட்ரைவ்கள் இல்லை என்று எப்போவதாவது எண்ணியது உண்டா.? நீங்களொரு ஆரம்பகால தலைமுறை கம்ப்யூட்டர் பயனாளியாகவோ அல்லாது ஒரு டெக் மேதாவியாகவோ இருந்தால், ஒருவேளை இந்த கேள்விக்கு உங்களிடம் ஏற்கனவே விடை இருக்கலாம். ஆனால் உங்களுக்கு கணினி சார்ந்த ஆர்வம் அதிக…

எந்தவொரு ஆப் உதவியுமின்றி மொபைலில் உள்ள புகைப்படங்களை மறைப்பது எப்படி?

உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் மதிப்புமிக்க தகவல், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருக்கலாம். நீங்கள் அதை பாதுகாப்பாக வைக்காவிட்டால் சில சமயங்களில் மற்றவர்கள் அதனை அணுகக்கூடும் அல்லது திருடப்படக்கூட செய்யலாம். அதனை தவிர்க்க உதவும் ஒரு வழிகாட்டி தொகுப்பே இது. இதில் எந்த விதமான ஆண்ட்ராய்டு ஆப் பயன்பாடும் இல்லாமல் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள புகைப்படங்கள் மறைப்பது எப்படி என்பது சார்ந்த எளிமையான வழிமுறைகள் விளக்கப்படங்களுடன் உங்களுக்கு வழங்குகிறோம்.” இந்த தந்திரத்தை படித்து அறிந்த பிறகு, உங்கள் ஆண்ட்ராய்டு…

ஈழப்போரின் இறுதிக்கட்டம்.. உயிருக்காக போராடும் ஒரு தாய் மற்றும் மகளின் கதை

கடந்த 2009ம் ஆண்டில் இலங்கையில் முள்ளிவாய்க்கால் எனும் கிராமத்தில் நிகழ்ந்த ஈழப்போரினை இன்னும் எவராலும் மறக்கவே முடியாது. அங்கு வாழ்ந்த தமிழர்கள் தனது சொந்தங்களையும், சொந்த மண்ணையும் விட்டு தற்போது அகதிகளாக பல நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். எத்தனை ஆண்டுகளானாலும் எவ்வாறு மறக்க முடியும்?.. பிரபல ரிவியில் நடக்கும் நிகழ்ச்சியில் சிறுவர்கள் ஈழப்போரின் இறுதி நாட்களில் நடந்தவற்றை நம் கண்முன் சில நிமிடங்களில் மிகவும் தத்ரூபமாக காண்பித்துள்ளனர்.

“மோட்டோ” இவ்வருடத்தில் வெளியிடவுள்ள கைத்தொலைபேசிகளின் விபரம் கசிந்தது!

பிரபல ஸ்மார்ட் கைத்தொலைபேசி நிறுவனமான மோட்டோ (Moto) நிறுவனத்தினால் இவ்வருடம் முழுவதும் வெளியிடப்படவுள்ள கைத்தொலைபேசிகளின் விபரங்கள் இணையத்தளங்களில் கசிந்துள்ளது. புதிதாக சந்தைக்கு வரவுள்ள ஸ்மார்ட் கைத்தொலைகேசிகளின் ஒரு சில மொடல்கள் இணையத்தில் உத்தியோகபூர்வமற்ற முறையில் வெளியிடப்படுவது வழக்கமான விடயம். ஆனால் 2017ஆம் ஆண்டில் வெளியாக உள்ள லெனோவா – மோட்டோவின் அனைத்து மொடல்கள் குறித்த தகவல்களும் கசிந்துவிட்டன. அந்நிறுவனத்தின் அலுவலகக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட நிகழ்த்துகையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது. மோட்டோ செட் பிளேவ்…

தொழில்நுட்பத்தின் விஸ்வரூபம்: சூரியனின் புற மேற்பரப்பில் நுழையவுள்ள ‘பார்க்கர்’!

சூரியனின் புற மேற்பரப்பினுள் விண்கலம் ஒன்றைச் செலுத்தத் தயாராகி வருவதாக நாஸா அறிவித்துள்ளது. இந்த விண்கலம் அடுத்த ஆண்டு ஏவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பருவ மாற்றங்கள் மற்றும் ஏனைய இயற்கைப் பண்புகளுக்கு சூரியனே பிரதான காரணம். எனினும் அதீத வெப்பம் நிறைந்த தீச்சுவாலைகள் சூரியனின் புற மேற்பரப்பில் எழுவதால் சூரியனை நெருங்கி ஆராயும் வாய்ப்பு நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்து வந்தது. இந்த நிலையில், வைத்திய கலாநிதி இயூஜின் என்.பார்க்கர் என்ற விஞ்ஞானி சூரியனின் புற…

வாட்ஸ்அப்பில் செய்தியை மாற்றி அனுப்பிவிட்டீர்களா? இனி கவலை வேண்டாம்!

சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ்அப் அன்றாட வாழ்கையில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தக்கூடிய ஒன்று. வாட்ஸ்அப் நிறுவனம் பயனாளர்களுக்கு அவ்வப்போது புதிதுபுதிதாக அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. வாட்ஸ்அப் சாட் செய்துக்கொண்டிருக்கும் போது தவறுதலாக வேறொரு நபருக்கு செய்தியை அனுப்பி விட்டால் அதை திரும்ப பெற முடியாது. இதனால் பல சிக்கல்கள் ஏற்படும். தற்போது வாட்ஸ்அப் அதன் புதிய அப்டேட்டில் இதற்கு தீர்வு அளித்துள்ளது. தவறுதலாக அனுப்பிய செய்தி, படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை 5 நிமிடத்திற்குள் திரும்ப பெற்றுக்கொள்ளும் ‘ரீகால்’…

வீறிட்டு அழுத குழந்தை.. தந்தையின் தவறான செயலால், பிறந்த 7 மாதத்தில் கர்ப்பமான குழந்தை..!

உலகின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மர்மங்கள் அரங்கேறி வருகின்றன. சில தேடலில் கிடைத்து விடுகின்றன. சில தேடலின் போதும் மர்மமாகவே மறைந்து விடுகின்றன. அதுபோல ஒரு வினோத சம்பவம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது. வழக்கமாக இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது அரிதிலும் அரிது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த ஜூன் மாதத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிறந்த சில நாட்களிலேயே அந்த குழந்தை வீறிட்டு அழுதுள்ளது. என்ன எது என்று தெரியாத பெற்றோர் அக்குழந்தையை தூக்கி…