விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: தெரளி கொழுக்கட்டை : செய்முறைகளுடன்
தேவையான பொருட்கள் : அரிசி மாவு – 1 கப் வெல்லம் – 1 கப் தண்ணீர் – 1 கப் தேங்காய் – முக்கால் கப் ஏலக்காய் பொடி – 2 டீஸ்பூன் சுக்கு பொடி – 1 டீஸ்பூன் செய்முறை : தேங்காயை துருவிக்கொள்ளவும். வெல்லத்தை நன்றாக பொடித்து கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெல்லத்தைப் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி சூடேற்றி, வெல்லம் கரைந்த பின் இறக்கி, வடிகட்டி மீண்டும் அதே…