புற்றுநோய்க்கான ஸ்டெம் செல்களை அழிக்க புதிய வழிமுறை!

மனித இனத்திற்கு அச்சுறுத்தலாக மாறிவருவதும், உயிர்க்கொல்லி நோயுமாக காணப்படும் புற்றுநோயை குணப்படுத்த பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் புற்றுநோய் தாக்கத்திற்கு உள்ளான ஸ்டெம் செல்களை அழிக்க புதிய வழிமுறை ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது ஆண்டிபயோட்டிக் மாத்திரைகளுடன் விட்டமின் C இனை இணைத்து பயன்படுத்துவதால் இது சாத்தியமாகின்றது. உதாரணமாக Doxycycline உடன் விட்டமின் C (Ascorbic Acid) இணைத்து பயன்படுத்த முடியும். இவ்வாறு பயன்படுத்துவது ஏனைய முறைகளை விடவும் 100 மடங்கு வினைத்திறனானது எனவும்…

இரவில் கருவுற்றிருந்த மனைவியை அலட்சியப்படுத்திய கணவன்.. விடிந்ததும் பார்த்தால் கணவன் வயிற்றில் குழந்தை..!

பெண்ணுக்கு கடவுள் வழங்கியிருக்கும் மகத்தான வரம். தாய்மை! ஒரு கரு உருவான நிமிடத்தில் இருந்து, குழந்தையைப் பிரசவிக்கும் நிமிடம் வரையிலான காலம் உண்மையிலேயே ஒரு தாய்க்குக் கிடைக்கும் ஆனந்த அனுபவம். ஆனால் சில ஆண்கள் இதை உணருவதில்லை. எப்போதும் போலவே அலட்சியமாக பேசுவார்கள். அவ்வாறு இந்த காணொளியில் ஒருவர் கருவுற்றிருக்கும் தன் மனைவியை எப்படி நடத்துகிறார் என்று பாருங்கள். இதே நிலைமை ஆண்களுக்கு வந்தால் பெண்கள் எப்படி கவனித்து கொள்வார்கள் என்பதை எடுத்துரைக்கின்றது இந்த காணொளி. ஆண்கள்…

IMO வின் ஆபத்து…! imo உபயோகிப்போர் கவனத்திற்கு… விரைவாக பகிருங்கள்….

imo தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலகட்டத்தில் அதனால் ஏற்படும் நன்மைகள் ஒரு பக்கம் இருந்தாலும் சில தீய செயல்களும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன… அந்த வரிசையில் உள்ள ஒன்று தான் imo இதன் மூலம் நாம் ஆடியோ மற்றும் வீடியோ கால்கள் செய்ய முடியும்… இதில் என்ன ஆபத்து உள்ளது என்றால் நாம் நம்முடைய சொந்த உறவினர்களுடன் பேசுவதற்கே இது போன்ற அப்ளிகேசன்களை பயன்படுத்துகின்றோம் ஆனால் நம்முடைய நம்பர் யாரிடம் உள்ளதோ அவர்களுக்கும் நாம்…

கம்ப்யூட்டரில் சி ட்ரைவ் உள்ளது.? ஏன் ஏ அல்லது பி ட்ரைவ் இல்லை.? – தெரியுமா.?

உங்கள் கம்ப்யூட்டரின் டீபால்ட் ட்ரைவ் ஏன் சி (C) என்பதில் இருந்து ஆரம்பித்து.? ஏன் டி (D) மற்றும் இ (E) என்று விரிவடைகிறது.? ஏன் ஏ (A) மற்றும் பி (B) ஆகிய டீபால்ட் ட்ரைவ்கள் இல்லை என்று எப்போவதாவது எண்ணியது உண்டா.? நீங்களொரு ஆரம்பகால தலைமுறை கம்ப்யூட்டர் பயனாளியாகவோ அல்லாது ஒரு டெக் மேதாவியாகவோ இருந்தால், ஒருவேளை இந்த கேள்விக்கு உங்களிடம் ஏற்கனவே விடை இருக்கலாம். ஆனால் உங்களுக்கு கணினி சார்ந்த ஆர்வம் அதிக…

எந்தவொரு ஆப் உதவியுமின்றி மொபைலில் உள்ள புகைப்படங்களை மறைப்பது எப்படி?

உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் மதிப்புமிக்க தகவல், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருக்கலாம். நீங்கள் அதை பாதுகாப்பாக வைக்காவிட்டால் சில சமயங்களில் மற்றவர்கள் அதனை அணுகக்கூடும் அல்லது திருடப்படக்கூட செய்யலாம். அதனை தவிர்க்க உதவும் ஒரு வழிகாட்டி தொகுப்பே இது. இதில் எந்த விதமான ஆண்ட்ராய்டு ஆப் பயன்பாடும் இல்லாமல் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள புகைப்படங்கள் மறைப்பது எப்படி என்பது சார்ந்த எளிமையான வழிமுறைகள் விளக்கப்படங்களுடன் உங்களுக்கு வழங்குகிறோம்.” இந்த தந்திரத்தை படித்து அறிந்த பிறகு, உங்கள் ஆண்ட்ராய்டு…

ஈழப்போரின் இறுதிக்கட்டம்.. உயிருக்காக போராடும் ஒரு தாய் மற்றும் மகளின் கதை

கடந்த 2009ம் ஆண்டில் இலங்கையில் முள்ளிவாய்க்கால் எனும் கிராமத்தில் நிகழ்ந்த ஈழப்போரினை இன்னும் எவராலும் மறக்கவே முடியாது. அங்கு வாழ்ந்த தமிழர்கள் தனது சொந்தங்களையும், சொந்த மண்ணையும் விட்டு தற்போது அகதிகளாக பல நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். எத்தனை ஆண்டுகளானாலும் எவ்வாறு மறக்க முடியும்?.. பிரபல ரிவியில் நடக்கும் நிகழ்ச்சியில் சிறுவர்கள் ஈழப்போரின் இறுதி நாட்களில் நடந்தவற்றை நம் கண்முன் சில நிமிடங்களில் மிகவும் தத்ரூபமாக காண்பித்துள்ளனர்.

“மோட்டோ” இவ்வருடத்தில் வெளியிடவுள்ள கைத்தொலைபேசிகளின் விபரம் கசிந்தது!

பிரபல ஸ்மார்ட் கைத்தொலைபேசி நிறுவனமான மோட்டோ (Moto) நிறுவனத்தினால் இவ்வருடம் முழுவதும் வெளியிடப்படவுள்ள கைத்தொலைபேசிகளின் விபரங்கள் இணையத்தளங்களில் கசிந்துள்ளது. புதிதாக சந்தைக்கு வரவுள்ள ஸ்மார்ட் கைத்தொலைகேசிகளின் ஒரு சில மொடல்கள் இணையத்தில் உத்தியோகபூர்வமற்ற முறையில் வெளியிடப்படுவது வழக்கமான விடயம். ஆனால் 2017ஆம் ஆண்டில் வெளியாக உள்ள லெனோவா – மோட்டோவின் அனைத்து மொடல்கள் குறித்த தகவல்களும் கசிந்துவிட்டன. அந்நிறுவனத்தின் அலுவலகக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட நிகழ்த்துகையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது. மோட்டோ செட் பிளேவ்…